Posts Tagged ‘மட்டை’

யாரிந்த கேப்ரியலா டிமிடிரியடிஸ்?

ஏப்ரல் 16, 2010

யாரிந்த கேப்ரியலா டிமிடிரியடிஸ்?

Gabriella Demetriades3

Gabriella Demetriades3

இப்பொழுது இந்திய அரசியல்வாதிகளை கலக்கிவரும், இந்த கேப்ரியலா டிமிடிரியடிஸ் இன்றைய மிகவும் செக்ஸியான 100 பெண்களில் ஒருத்தியாம்!

லலித் மோடிக்கும், சசி தரூருக்கும் இவளால் சரியான குழாயடி சண்டையாகி விட்டதாம்!

லலித் மோடி ஒரு தடவை அவளுக்கு விசா கொடுக்கவேண்டாம் என்றானாம்!

Gabriella Demetriades-2

Gabriella Demetriades-2

ஒருவேளை கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் சரியாக பந்தப்படிதில்லை போலும்! பாவம், விஷயத்தோடு வியாபாரத்தையும் கவனிக்க வேந்தும் இல்லையா?

Gabriella Demetriades1

Gabriella Demetriades1 பாவம் நமது தமிழர்கள் சினேகாவின் நீச்சல் உடை படம் கிடைக்காதா, என்று தேடி அலைகின்றனர். பேசாமல் இதை பார்த்து விட்டு போகலாமே?

சசி விடுவதாக இல்லை!

IPL Hottie Gabriella Demetriades4

IPL Hottie Gabriella Demetriades4 முடிந்தால் ஒரு கிரிக்கெட் கிளப்  ஆரம்பிக்கலாம்! போட்டிகள் நடத்தலாம். இவர்களையெல்லாம் வரவழைத்து கலக்கலாம்!

ஐயோ, இப்படி குளித்தால், நம்ம ஆளுக்கு ஜுரமே வந்து விடுமே?

கிரிக்கெட் வீரர்கள் ஜாலியானவர்கள். மைதானத்தில் கிரிக்கெட் ஆடுவார்கள். பிறகு வழுக்கும் விக்கெட் தான். லைட் / வெளிச்சம் தேவையில்லை, சைட் ஸ்கிரீன் வேண்டாம்; பிச் ஈரமாக இருக்கிறது என்று கவலைப் பட வேண்டாம்

IPL-Sex-wickets

IPL-Sex-wickets

விசா கொடுத்து விட்டாராம்!

செக்ஸி-கிரிக்கெட்-விக்கெட்

செக்ஸி-கிரிக்கெட்-விக்கெட்

சரி, அவள் இந்தியாவிற்கு வந்தால் என்ன, வரவிட்டால் என்ன?

ஆமாம், ஆண்கள் வந்து வந்து போட்டு, மட்டையால் அடித்து விளையாடவே, நமது வீரர்கள் களைத்து விடுகிறார்களாம், இனி இவர்கள் பந்து போட ஆரம்பித்தால் என்னாவது?

அழகிகள் படுத்தும் பாடு : சசி தரூர்-மோடி விவகாரத்தின் பின்னணி
ஏப்ரல் 17,2010,00:00  IST
Front page news and headlines today

மும்பை :மத்திய அமைச்சர் சசி தரூர்- லலித் மோடி விவகாரத்தின் பின்னணியில் இரு பெண்கள் உள்ளனர். தென் ஆப்ரிக்க அழகிக்கு ‘விசா’ மறுக்கும்படி மோடி விடுத்த வேண்டுகோளை தரூர் நிராகரிக்க, பிரச்னை ஆரம்பமாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு துவங்கப்பட்டது. ஐ.பி.எல்., தலைவராக லலித் மோடி நியமிக்கப்பட்டார்.

அழகி போட்டி: சர்வாதிகாரி போல் செயல்பட்ட மோடி, மத்திய அரசுக்கே சவால் விடுத்தார். கடந்த 2009ல் லோக்சபா தேர்தல் காரணமாக பாதுகாப்பு பிரச்னை ஏற்பட, இரண்டாவது ஐ.பி.எல்., தொடரை தென் ஆப்ரிக்காவில் நடத்திக் காட்டினார். இத்தொடரில், ஒவ்வொரு போட்டியின் போதும் ஒரு அழகி என மொத்தம் 48 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின் ‘இன்டர்நெட்’ ஓட்டெடுப்பு மூலம் சிறந்த அழகி தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு பரிசுத் தொகை மற்றும் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இறுதிச் சுற்றுக்கான 16 பேரில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கேப்ரியலா டெமிட்ரியாட்சும் இடம் பெற்றிருந்தார். பிரபல மாடலான இவர் முதல் பரிசு பெறுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், டுனே கோசாட்ஸ் என்பவர் ‘மிஸ் பாலிவுட்’ ஆக தேர்வு செய்யப்பட்டார்.

‘விசா’ சர்ச்சை: இதையடுத்து கேப்ரியலா அதிர்ச்சி அடைந்தார். இவர் வாய்ப்பு இழந்ததற்கு, லலித் மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என கூறப்பட்டது. இதற்கு பின் கேப்ரியலாவுக்கு இந்திய ‘விசா’ கிடைப்பதில் மோடி சிக்கல் ஏற்படுத்தியுள்ளார். இவரது ‘விசா’வை புதுப்பிக்க வேண்டாம் என கடந்த ஜனவரியில் மத்திய வெளியுறவுத் துறைஇணை அமைச்சர் சசி தரூரின்அலுவலகத்துக்கு, மோடி’இ-மெயில்’ அனுப்பியுள்ளார்.இதனை வெளியுறவுத் துறை அமைச்சகம் நிராகரிக்க, கேப்ரியலா வழக்கம் போல் இந்தியா வந்து’மாடலிங்’ செய்தார். பின் தென் ஆப்ரிக்கா திரும்பினார். தனது கோரிக்கை ஏற்கப்படாததால் மோடி அதிருப்தி அடைந்துள்ளார்.இது தான் தரூர்-மோடிஇடையிலான மோதலுக்கு அடித்தளம் அமைத்துள்ளது.

கொச்சி அணி சர்ச்சை: பின் நடந்த ஐ.பி.எல்., ஏலத்தின் போது கொச்சி அணி தொடர்பாக சசி தரூர் அடிக்கடி தலையிட்டுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த மோடி, அழகு கலை நிபுணர் சுனந்தா புஷ்கருக்கு உள்ள பங்குகள் பற்றிய விபரத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தான் மூன்றாவதாக திருமணம் முடிக்க இருக்கும் சுனந்தா பெயரை வெளியிட வேண்டாம் என்று ‘போன்’ மூலம் தரூர்ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். இதனை மீறியதால் பிரச்னை பெரிதாகியுள்ளது. அன்று கேப்ரியலா தொடர்பாக மோடி விடுத்த வேண்டுகோளை சசி தரூர் நிராகரித்தார். இதற்கு பதிலடியாக சுனந்தா தொடர்பாக சசி தரூர் விடுத்த கோரிக்கையை மோடி மறுத்துள்ளார். இப்படி இருவரும் தங்களுக்கு நெருக்கமான அழகிகளுக்காக பகிரங்கமாக மோதிக் கொண்டுள்ளது, மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுத்து வாங்கி, மிருகங்களைப் போல மைதானத்தில் ஆடவிட்டால், அந்த மிருகங்கள் சும்மயிருக்குமா? பதிலுக்கு இரை கேட்கத்தானே செய்யும்? அழகான மிருகங்கள் கிடைத்தால் சும்மா விடுவார்களா?